Posts

சாலை வசதி இல்லை

 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உள்ளிக்கடை என்னும் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைக்கின்றன. அதனால் புதிய சாலை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.